சித்தர்கள், யோகிகள், தவயோகிகள் பயன்படுத்திய அரிசி சித்த மருந்துகளின் பயன்பாட்டுக்குரியது. உடல் உறுதி, எடை குறைப்பு, இதய பலம், கொழுப்பு குறைத்தல், செரிமானம் சீர்படுதல் போன்ற நன்மைகள் தரக்கூடியது. இது குருவை எனும் நெல் வம்சத்தை சார்ந்ததால் இதற்கு கருங்குருவை என பெயர் வந்தது. முதல் நாள் இரவு ஊறவைக்கவும்.
Vendor Information
- Store Name: NaaduNalam
- Vendor: NaaduNalam
- No ratings found yet!


Customer reviews
Reviews
There are no reviews yet.
Write a customer review