உடல் வலிமை, நோய் எதிர்ப்பு சக்தி, இரத்த சோகையின்மை நீரிழிவு நோய் கட்டுபடுதல் மற்றும் செரிமானம் சமப்படுத்துதல். இட்லி, தோசை, கஞ்சியாக சாப்பிடலாம். இதில் இரும்புசத்து துத்தநாகம், மெக்னீசியம் நிறைந்துள்ளது. பழங்காலத்தில் தாம்பத்தியம் வலுப்பெற மாப்பிளைகளுக்கு சமைத்து கொடுத்ததால் மாப்பிளை சம்பா என்று பெயர் வந்தது.
Vendor Information
- Store Name: NaaduNalam
- Vendor: NaaduNalam
- No ratings found yet!



Customer reviews
Reviews
There are no reviews yet.
Write a customer review